உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 குழாமில் சதீர இணைப்பு..

நியுசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு-20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக சதீர சமரவிக்ரம இணைக்கப்பட்டுள்ளாரென இலங்கை கிரிக்கெட் நிறுவன ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணை ஓத்திவைப்பு..

wpengine

மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இன்று(21) மீண்டும் ஆரம்பம்…

wpengine

ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்

wpengine