உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒருபோதும் சர்வதேச நீதிமன்றங்களை அனுமதியேன் – ஜனாதிபதி

தான் ஜனாதிபதியாக இருக்கும் வரையிலும், இலங்கை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றங்கள் அல்லது நிறுவனங்களை தலையிடுவதற்கு  அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாணந்துரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”

wpengine

கண்டியில் நிலஅதிர்வு

wpengine

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு; அமைச்சர் றிஷாட் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்…

wpengine