உள்நாட்டு செய்திகள்

ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு; சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு வழங்கும் செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு

1. தேசிய அடையாளஅட்டை 2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம் 3.வதிவிடச்சான்றிதழ் 4.குடும்ப பங்கீட்டு அட்டை. 5.பாடசாலை விடுகைப்பத்திரம் 6.கல்வித் தகமை சான்றிதழ்கள் 7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள் 8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள் .

 

Related posts

தென்னாபிரிக்க தொடருக்கான இலங்கை T20 அணி விவரம்..

wpengine

இன்று தற்காலிகமாக நீர் வெட்டு

wpengine

பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி உள்ளிட்ட 9 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine