Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல் 1200 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இஞ்சி வியாபாரத்தில் சில்லறை வியாபாரிகள் பெரும் இலாபம் ஈட்டுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். தற்போது விளைச்சல் குறைந்ததால் இஞ்சி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் – இன்டர்போலின் உதவி நாடப்படுகின்றது.

wpengine

அனர்த்த பாதிப்புக்களிலிருந்து மீள்வதற்கு ஐ.நா சபையிடம் இலங்கை உதவி கோரியுள்ளது…

wpengine

சனியன்று அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் பூட்டு

wpengine