உள்நாட்டு செய்திகள்

ஒரு சில வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

(FASTNEWS|COLOMBO) தேசிய வைத்தியசாலை, கண் வைத்தியசாலை உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட சில வைத்தியசாலைகளில் அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கங்கள் மற்றும் தாதியர் அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பதவி விலகினாலும் அவன்ட் கார்ட் சர்ச்சைக்கு தீர்வு கிட்டவில்லை – மாரப்பன்ன

wpengine

சீரற்ற காலநிலையால் மலையக பகுதிகளில் பெரிதும் பாதிப்பு

wpengine

மழையுடனான காலநிலை தொடர்ந்து அதிகரிக்கும்…

wpengine