உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை இரத்தினக் கற்களுடன் ஒருவர் கைது…

சுமார் 84 இலட்சம் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை இலங்கைக்கு சட்டவிரோதமாக எடுத்து வந்த உகண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 858 இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

wpengine

அசோக் அபேசிங்கவுக்கு CID அழைப்பு

wpengine

சந்திரிக்கா, மஹிந்த மற்றும் மைத்திரி தலைமையில் அணிதிரள்வோம் – துமிந்த

wpengine