உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை பீடி இலைகளுடன் இரண்டு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புரட்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் – ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு திறந்த மடல்

wpengine

தேர்தல் முறைப்பாடுகள் 851

wpengine

ராஜபக்ஸ ஊழல்களை வெளிப்படுத்தத் தயாராகும் சஜின்வாஸ் [VIDEO]

wpengine