Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயினுடன் 7 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம்) –  புத்தளம்-தங்கொடுவ-கொஸ்வத்த பகுதியில் 15 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி 15 கோடிக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை நிறுத்தம்

wpengine

அரச கணக்காய்வாளர் பிணை முறி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

ஸ்மித் மற்றும் வார்னர் இற்கு வாழ்நாள் போட்டித்தடை…. ?

wpengine