Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஒரு மில்லியன் சைனொபாம் தாயகத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் ஒரு தொகை சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன.

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் தடுப்பூசிகளே இன்று இவ்வாறு இலங்கை வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

wpengine

நாளை(01) முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்..

wpengine

சீருடையில் விளையாட்டுக் காட்டியவருக்குப் பிணை

wpengine