உள்நாட்டு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடல் அலை உயர்வடையக்கூடும்

wpengine

விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) ஜனாதிபதி ஆணைக்குழுவில்..

wpengine

பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவர்கள் ஐவர் கைது…

wpengine