Uncategorized

ஒற்றை உடலும் இரு தலைகளும் கொண்ட அபூர்வ வகைப் பாம்பு

பிரித்­தா­னி­யாவில் வொடோங்கோ எனும் இடத்­தி­லுள்ள பாம்புப் பண்­ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்­துள்­ளது.

ஜோன் மக்­ந­மாரா என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணை­யி­லி­ருந்த 5 வய­தான பாம்பு ஒன்றால் இடப்பட்ட  10 முட்­டை­களில் ஒரு முட்­டை­யி­லி­ருந்தே இந்த இரட்டைத் தலைப் பாம்பு வெளியாகியுள்ளது.

இது ஒட்டிப் பிறந்த இரட்டைப் பாம்­புகள் என நம்­பப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி இரட்டைத் தலை பாம்­பு­க­ளுக்கு கதனா மற்றும் வகிஸாஷி என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

Related posts

200 மி.மீ இற்கும் அதிக மழை: 4 மாவட்டங்களுக்கு ‘வெளியேறுவதற்கான’ சிவப்பு எச்சரிக்கை!

Azeem Kilabdeen

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை மண்ணில்..!

wpengine

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்

wpengine