உள்நாட்டு செய்திகள்

SLFP – ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என குறித்த கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினராக முத்து முஹம்மட் பதவிப்பிரமாணம்!

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம்

wpengine

கிரித்தலே இராணுவ முகம் முன்னதாக மூடியிருக்க வேண்டும் – பீல்ட் மார்ஸல்

wpengine