Top Story 2உலக செய்திகள்சூடான செய்திகள்

ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும், பாலஸ்தீனப் பிரச்சினை உள்ளது – விளாடிமிர் புடின்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – “பாலஸ்தீனியப் பிரச்சினை ஒவ்வொரு முஸ்லிமின் இதயத்திலும் உள்ளது,

மேலும் இஸ்ரேல், பாலஸ்தீன நிலங்களை இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கைப்பற்றியது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் ரஸ்ய அதிபர் விளாமிடீர் புட்டின். இந்தத் தகவலை பலஸ்தீன ஆதரவு ஊடகம் வெளியிட்டுள்ளது.

 

 

Related posts

WHO தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா

wpengine

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான குழு ஏப்ரல் 21க்கு முன்னர் வௌிப்படுத்தப்படும்

Azeem Kilabdeen

இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine