விளையாட்டு

கஜபா படையணியில் திஸர

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேராவுக்கு இலங்கை இராணுவத்தில் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி திசர பெரேரா இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இராணுவ கிரிக்கெட் அணிக்காக விளையாடும் பெரேரா கஜபா படையணியில் ஒரு மேஜர் பதவியில் பணியாற்றுவார்.

முன்னாள் தேசிய கிரிக்கெட் கேப்டன் தினேஷ் சந்திமலும் இந்த ஆண்டு இலங்கை இராணுவ தன்னார்வப் தொண்டர் படையணியில் சேர்ந்து இராணுவத்தின் கிரிக்கெட் அணிக்காக விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை தோல்வி..

wpengine

ஆஸி அணியினை வீழ்த்தியது நியூசிலாந்து

wpengine

ஆஸி கிரிக்கெட் அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர்..

wpengine