உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவரை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட முன்று சந்தேக நபர்களையும் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு

wpengine

ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் – 7 நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்

wpengine

முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது…

wpengine