உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபானை இம்ரான் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கஞ்சிபானை இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

கொலை,சதித்திட்டம் போன்ற குற்றங்களுக்கு உதவி புரிந்தமை தொடர்பில் இவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுக்களை குற்றபுலனாய்வு பிரிவினர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டிஜிட்டல் தளதரவு  ஊடாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினரின் பணி ஆரம்பம்!

wpengine

ஐ.தே.க தலைமைத்துவம்; இறுதி தீர்மானம் வியாழக்கிழமை

wpengine

பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

wpengine