உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானின் விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க இன்று (20) உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, அரச பகுப்பாய்வு திணைக்களத்தால் கஞ்சிபான இம்ரானின் குரல்பதிவு நேற்று (19) பெற்றுக்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தென்னிந்திய நடிகைகள் ஏன் வந்தார்கள் ? நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் வேளையில் இந்த ஆடம்பரம் தேவையா போன்ற கேள்விகளுக்கு ஜீவன் தொண்டமான் வழங்கிய பதில்..!

wpengine

மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு

Azeem Kilabdeen

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

wpengine