உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 129 பேர் கைது

(FASTNEWS | COLOMBO) – இன்று(17) காலை 06 மணி நிறைவுடையும் வரையில் 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம் 05 அம் திகதி தொடக்கம் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுவரை 8,993 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சுவசெரிய இலவச அம்ப்யூலன்ஸ் சேவை கிழக்குமாகாணத்திலும்

wpengine

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

wpengine

ஏப்ரல் 21 இறுதி அறிக்கை : அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

wpengine