உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 681 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களின் 177 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 37,355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 9,561 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

03 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

14 ஆம் திகதி நாடு முடங்கும் ; விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை!

wpengine

சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

wpengine