உள்நாட்டு செய்திகள்

முகக்கவசமின்றி நடமாடிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(01) காலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு இடையே ஐந்தாவது கட்டமான பேச்சுவார்த்தை நாளை(07)

wpengine

அரச வங்கிகளும் ஆர்ப்பாட்டக் களத்தில் குதிப்பு

wpengine

மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இராஜதந்திரிகளுக்கு இலங்கை விளக்கம்

News Editor