Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 24,374 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரையில் 466,350 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வாக்காளர்களுக்கு விசேட அடையாள அட்டை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

wpengine

தேரரை மிரட்டி பணம் பெற முற்பட்ட மூவருக்கும் விளக்கமறியல்

wpengine

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

Azeem Kilabdeen