உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்களை கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

சஜினுக்கு பிணை நீடிப்பு – தொடரும் விளக்கமறியல்

wpengine

கடன்களில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது!- வொய்ஸ் ஒப் அமெரிக்கா

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

wpengine