உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 152 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 62,677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 17,612 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine

பயணக் கட்டுப்பாடுகள் வலுக்கின்றன

wpengine

நாட்டை மீட்பது பற்றிப் பேசாமல் அமைச்சுப் பதவிகளைப் பகிர்வது குறித்து பேரம் பேசுகின்றனர் : உதய கம்மன்பில

wpengine