உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 86 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இலண்டன் தாக்குதலின் தேடப்படும் குற்றவாளிகளை பொலிசார் அறிவிப்பு..

wpengine

ரணில் ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் ஐ.ம.சக்தி பிரதிநிதிகள்!

Azeem Kilabdeen

மழையுடன் கூடிய காலநிலை…

wpengine