Top Story 2உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் 15 விமானங்களூடாக, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்களால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 990 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார், டுபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்த இலங்கையர்களே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்பு மனு தாக்கல் தொடர்பில் பொலிஸாரின் வேண்டுகோள்

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

அமரகீர்த்தி கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

News Editor