உள்நாட்டு செய்திகள்வணிகம்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க IMF முடிவு…

(FASTNEWS-COLOMBO) இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய கடன் நிதியின் ஆறாவது தவணையை வெளியிடுவதற்கு நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்..

wpengine

துலக்ஷி பெர்ணான்டோ 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

wpengine

இதுவரையில் 2,811 பேர் பூரண குணம்

wpengine