Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட மத்திய கொழும்பு பகுதியில், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட 12 பேர் கடமையிலிருந்து விலகி, 14 நாள்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்துமாறு கோரிய போதும் அதனை அதிகாரிகள் நிராகரித்தமையால் குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்

Related posts

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல்..

wpengine

மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி [UPDATE]

wpengine

இராணுவத் தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

wpengine