உள்நாட்டு செய்திகள்

கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு…

வடக்கு மற்றும் வடகிழக்கு கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டல குழப்ப நிலை காரணமாக இவ்வாறு தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , கடற்றொழிலில் ஈடுபடும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

Related posts

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிவிப்பு

wpengine

SLFP – ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும்

wpengine

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

wpengine