உள்நாட்டு செய்திகள்

கடலோர புகையிரத சேவைகள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதால் கடலோர புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

செயலக புகையிரத நிலையத்திற்கு அருகில் இவ்வாறு புகையிரதம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கி பயணித்த புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி

Azeem Kilabdeen

லங்காபுர பிரதேச செயலகம் : ஒருவருக்கு கொரோனா

wpengine