Top Story 1உள்நாட்டு செய்திகள்

கடல் நீர் மாதிரியானது பரிசோதணைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – MT New Diamond கப்பல் உள்ள இடத்தினை சுற்றியுள்ள கடல் பிரதேசத்தில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரியினை இன்று காலை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

MT New Diamond தற்போது இலங்கை கடற்பரப்பில் இருந்து 50 கடல்மைல் தொலைவில் கப்பல் நிலை கொண்டுள்ளது.

கப்பலில் இருந்து மைல் இரண்டிற்கு கருப்பு நிற எண்ணெய் கசிவு போன்ற படலம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் பணிப்பின் பேரில் குறித்த நீர் மாதிரியானது அரச இரசாய பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை இரண்டு நாட்களுக்குள் கிடைக்கப் பெரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரமளவில்..

wpengine

ஹட்டன் கல்வி வலயத்தின் ஆய்வுகூடத் திறப்பு – மறு அறிவித்தல் வரை பிற்போடு.

wpengine

“போனி” இலங்கையை விட்டு விலகி நகரக் கூடிய சாத்தியம் – பெரும்பாலான மாகாணங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine