உள்நாட்டு செய்திகள்

கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம்…

கடுவெல தொடக்கம் கொதலாவல அதிவேக நுழைவாயில் வரை வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுவெல – ரன்கடு விகாரையில் இடம்பெறும் எசல பெரஹெரா காரணமாக இன்று(12) மதியம் 12 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை கடுவெல நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் குறித்த நேரத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளை கோரியுள்ளது.

Related posts

மாத்தறை மாவட்டம்

wpengine

பிரான்ஸை வீழ்த்தி வேல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி

wpengine

ஞானசாரரின் காவியுடை களையப்பட்டு தேரர் அந்தஸ்தும் பறிக்கப்பட வேண்டும் – தம்பர அமில தேரர்

wpengine