உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று…

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(03) காலை 9 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று(03) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வடக்கில் வெள்ளம் காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

wpengine

அரிசி விலைக்கு கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்படவில்லை – நுகர்வோர் அதிகார சபை.

wpengine

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine