உள்நாட்டு செய்திகள்

கட்சித் தலைவர்களுடன் நாளை பாராளுமன்றில் அவசர சந்திப்பு…

கட்சித் தலைவர்களுடன் நாளை(30) பாராளுமன்றில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பிற்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

கெகிராவயில் மரதனோடிய அண்ணனுக்கு ஆதரவாக சென்ற தம்பி உயிரிழப்பு!

News Editor

ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அனைவருக்கும் இன்று அழைப்பு..

wpengine

குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

wpengine