Top Story 3உள்நாட்டு செய்திகள்

கட்சியின் தலைமை : ஒரு இளம் உறுப்பினருக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஒரு இளம் உறுப்பினருக்கு பெற்றுக் கொடுக்க கட்சியின் மத்திய செயற்குழு கூட்டதத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாராளுமன்ற தோல்வியின் பின்னர் கட்சியை மறுசீரமைத்தல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் வெற்றிகரமான பயணத்தை கருத்தில் கொண்டு, ஒரு இளம் உறுப்பினர் ஒருவரிடம் கட்சியை ஒப்படைக்க ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் டெங்கு நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம்…

wpengine

மேலும் 46 பேருக்கு தொற்று

wpengine

மன்னார் அபிவிருத்தி தொடர்பாக முற்றிலும் உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவிக்கும் ஞானப்பிரகாசம்…

wpengine