உள்நாட்டு செய்திகள்

கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று (02) முற்பகல் 10 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலே இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒழுங்கு செய்யபபட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine