உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கட்சி தாவவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைகள்

எதிர்க்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் இன்று புதன் கிழமை (02) அரசாங்கத்துக்கு சார்பாக வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கட்சி தாவவுள்ள ஆறுபேரும் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் விதம் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த இந்த ஆறு பேரும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தாம் தயார் என அறிவித்துள்ளதாகவும் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும், குறிப்பிட்டுள்ளன.

Related posts

2945 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது…

wpengine

சட்டவிதிமுறைகளை மீறிய 71பேர் கைது

wpengine

நீர் விநியோக சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine