உள்நாட்டு செய்திகள்

கட்டணமின்றிய இலவச ரயில் சேவை இன்று முதல்

(FASTNEWS | COLOMBO) – மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களுக்காக இலவச ரயில் சேவையை இன்று(14) முதல் வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று(14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை

wpengine

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தத்திற்கு அமைவான விண்ணப்பப்படிவங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பம்…

wpengine

டயனாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை..!

wpengine