உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்கவுக்கு வந்த சீன விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு(04) தரையிறங்கவிருந்த விமானமொன்று மத்தள சர்வதேச விமான நிலையத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சீரற்ற காலநிலை காரணமாக Air China CA 424 எனும் விமானமே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

166 பயணிகளுடன் குறித்த விமான மத்தல விமான நிலையத்தை சென்றடைந்த போதிலும், பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்படவில்லை .

எனினும், அதிகாலை 12.30 மணிக்கு மீண்டும் குறித்த விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் சில மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

wpengine

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையாகிய சந்தேக நபர் மீண்டு விளக்கமறியலில்..

wpengine