உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10 வருடங்களுக்கான தற்காலிய பயணிகள் முனையம்…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10 வருடங்களுக்கான தற்காலிய பயணிகள் முனையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

அமைச்சர் இது குறித்து நேற்று(19) பாராளுமன்றில் உரையாற்றும் போதே தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது…

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

 

R.Rishma

Related posts

பாரத கொலை வழக்கு – விசாரணைகள் நிறைவு

wpengine

அழிவடைந்துவரும் “பந்துல பெத்தியா” மீன்கள் – பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Azeem Kilabdeen

குமார் குணரட்னம் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine