Top Story 1உள்நாட்டு செய்திகள்

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

MCC உடன்படிக்கை குறித்து அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

wpengine

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

wpengine

மேலும் 138 பேருக்கு கொரோனா உறுதி

wpengine