உள்நாட்டு செய்திகள்

கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கப்படவுள்ளது..

அரச திணைக்களங்கள், அமைச்சுகள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பிலான கணக்காய்வு அறிக்கை இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்களில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

 

reeshmaa

Related posts

விசேட பாராளுமன்ற அமர்வு அடுத்த வாரம்

Azeem Kilabdeen

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் வர்த்தக நிலையங்கள் பூட்டு

wpengine

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

wpengine