உள்நாட்டு செய்திகள்

கணேசலிங்கம் சந்திரலிங்கம் இன்று(19) பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னிலையில்..

ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசலிங்கம் சந்திரலிங்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று(19) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த அழைப்பிற்காக காரணம் தெரியவில்லை என கணேசலிங்கம் சந்திரலிங்கத்தினை தொடர்பு கொண்டபோது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

wpengine

புதிய அமைச்சரவை மாற்றத்தின் முழு விபரம்…

wpengine

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

wpengine