உள்நாட்டு செய்திகள்

கண்காணிப்பு நடவடிக்கைக்கு 14 பொலிஸ் குழுக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுக்கள் இன்று(03) முதல் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

Related posts

எதிர்வரும் 19ம் திகதி விசேட சந்திப்பு

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க பிரீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது – அநுர..!

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

wpengine