உள்நாட்டு செய்திகள்

கண்டியில் 12 பெற்றோல் குண்டுகள் பொலிசாரால் மீட்பு..

கண்டி- இலுக்தென்ன,பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெற்றோல் குண்டுகளை பொலிஸார் இன்று ​(09) அதிகாலை மீட்டுள்ளனர்.

தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் இவ்வாறு பெற்றோல் குண்டுகளை மறைத்து வைத்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

####

Related posts

சந்திம விஜயசிறி நீதிமன்றில் ஆஜர்..

wpengine

சர்வதேச நாணய நிதியத்திடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

wpengine

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படலாம் : காஞ்சன விஜேசேகர

wpengine