உள்நாட்டு செய்திகள்

கண்டி சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது…

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 4 பேரை பயங்கரவாத விசாரணை பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

wpengine

தியகல – வட்டவளை வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

wpengine

சுதந்திர தினக் கொண்டாட்டம் – ஒத்திகை இன்று ஆரம்பம்

wpengine