உள்நாட்டு செய்திகள்

கண்டி மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்…

கண்டி மாநகர சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவை நகராதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(31) மேலதிக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 19 வாக்குகளும் பெறப்பட்டுள்ளது.

Related posts

ரவியின் ஆதரவாளருக்கு சுஜீவவின் ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல்

wpengine

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு

wpengine

மேலும் 175 பேர் கொரோனாவுக்கு பலி

wpengine