உள்நாட்டு செய்திகள்

கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

கண்டி வீதியின் களனி – கிரிபத்கொடை நகரங்களுக்கிடையிலான பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது. இதனாலேயே மேற்படி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகத் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

reesh..

Related posts

இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு…

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி விவகாரத்தில் ரவி மட்டும் தொடர்புபடவில்லை – மஹிந்த..

wpengine

ஹம்பாந்தோட்டையில் விவகாரம் தொடர்பில் 10 பேருக்கு பிணை…

wpengine