உள்நாட்டு செய்திகள்

கண்ணாடி பொருட்கள் விற்பனை நிலையத்தில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அம்பலாங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (31) காலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் மற்றும் அம்பலாங்கொட தீயணைப்பு பிரிவினர் ஒன்றிணைந்து தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பாலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாரதிகள் – நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை

wpengine

கிரிக்கட் போட்டியின் போது இங்கிலாந்தில் இலங்கைத் இளைஞன் பலி

wpengine

நுகேகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றினை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு..

wpengine