உள்நாட்டு செய்திகள்

கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ம் திகதியன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பு..

(FASTNEWS – COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளை எதிர்வரும் 14ம் திகதியன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருந்தார்.

இன்று(09) கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

Related posts

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில்..

wpengine

இலங்கை போக்குவரத்து சபைக்கு பாரிய நட்டம்

wpengine

“காந்தாரா” : ஆவணப்படம்

wpengine