உலக செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் குண்டுவெடிப்பு…

கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய உணவகத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் உணவகத்திற்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஈராக் வன்முறை போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பல சீர்திருத்தத் திட்டங்கள் அறிவிப்பு [VIDEO]

wpengine

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக டிரம்ப் இனது பிரசாரங்கள் ஆரம்பம்

wpengine

பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷாகித் ககான் சத்தியப்பிரமாணம்..

wpengine